My Basket

Description
Kadukkai ( கடுக்காய் ) - 500 gms from Al Angush is a healthy, homemade mix prepared with traditional ingredients. Ideal for families seeking natural, chemical-free food options. Easy to cook and delicious.

கடுக்காய் ;
 கடுக்காய் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு அற்புதமான காயகல்ப மூலிகை. கடுக்காய் இல்லாத சித்த மருந்துகள் இல்லை என்று கூறலாம்.
 
மருத்துவ குணங்கள் ;
 வாத பித்த கப நோய்கள் போகும். வாய்ப்புண், வயிற்றுப் புண், மூலம், மலச்சிக்கல், தோல் நோய்கள், உடல் வலிகள், அதிமூத்திரம், கண் நோய்கள்,   நாவறட்சி, பக்கவாதம், இருமல், இளைப்பு மற்றும் பல நோய்கள் குணமாகும்.



Shipping Details
Nutrition Facts
Let us know abour your query!